ப்ரைம் தொழில் பயிற்சி நிலையம் –கீழ்வேளூர்

நிறுவனத்தின் அழகான வரலாறு

அனைவரையும் வருக வருக 
என வரவேற்கிறோம்,

           எனது  பணிவான  காலை வணக்கம்.. 
           அறிவுச்  சுடர்  சபையோர்களே ..
            அன்பார்ந்த  ஆசிரியர் பெருமக்களே ....
            அலுவலக  பணியாளர்களே ....   
           இனிய  மாணவச்  செல்வங்களே ....
          மாணவர்களின்  பெற்றோர்களே ......
         அனைத்து இணையதள பார்வையாளர்களே...
 நமது ப்ரைம் தொழில் பயிற்சி நிலையம் 1998-1999 ஆம்ஆரம்பிக்கப்பட்டது.  நமதுநிறுவனம்  டீசல்  மெக்கானிக்  என்ற  ஒரு  தொழில் பிரிவோடு  தொடங்கிய நமது  ப்ரைம் தொழில் பயிற்சி நிலையம் படிப்படியாக வளர்ந்து வெல்டர் , எலக்ட்ரீசியன் , பிட்டர் , ரெப்பிரிஜிரேஷன்  & ஏர்கண்டிஷன் மற்றும் ப்யர்  & சேப்டி  போன்ற  தொழில் பயிற்சியோடு  இன்று  11 தொழில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.
            உழைப்பின் வேர்கள் கசப்பானது
            அதன் பலனாக  விளையும்  கனியோ ,
            இனிப்பானது.- என்று  கூறுவார்கள்.